சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு மாதம்!!

இந்த மாதம் முழுவதும் சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு மாதமாக கொண்டாடப்படுவது ஒட்டி இன்று நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர்களை 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தவிர்ப்பது எப்படி குழந்தைகளை கடத்தும் கும்பலிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரயில்வே காவல்துறையினர் கலந்து கொண்டனர் மேலும் இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல்.இந்திரா, நாகர்கோவில்.

Comments