அத்துமீறும் சுற்றுலா பயணிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

கோவை மாவட்டம் வால்பாறை சிறந்த சுற்றுலா தளமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர் அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் அத்துமீறி நடந்து கொள்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை செல்ல 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் வாகனங்கள் மலைப்பாதையில் வந்து செல்லும் போது விபத்து ஏற்படாமல் இருக்க 48 இடங்களில் குவிக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியர் குவிக்கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அத்துமீறும் சுற்றுலாபயணியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments