தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் யோகா தினம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் யோகா தினம் நேற்று நடைபெற்றது. உலக யோகா தினத்தை முன்னிட்டு கருங்குளம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லநாடு VTVD அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி  எடுத்துரைத்தார். பின்னர் பள்ளிக்கு 2 கைப்பந்துகளை பாஜக  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில் குமார் என்ற பிரபு  அவர்கள் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் கருங்குளம் ஒன்றிய தலைவர் திரு S.நங்கமுத்து அவர்கள், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன், ஒன்றிய செயலாளர் S.குமார் யோகா தின நிகழ்ச்சி பொறுப்பாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் K.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்  .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments