உலக அளவில் தங்கம் வென்று வெற்றி வாகை சூடிய மூணாறு சார்ந்த இளம் பெண்!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் அமைந்துள்ள சைலன்ட் வேலி என்ற பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளராக வேலை செய்து வரும் ரவிக்குமார் என்பவரின் மகள் ஹரிணி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலக அளவில் கரத்த போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் பத்தாம் வகுப்பு வரை மூணாரில் உள்ள ஹை ஸ்கூல்  படித்துள்ளார். மேற்படிப்பதற்காக கோவை வந்து கோவையில் உள்ள ரவிக்குமார் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று இந்திய அளவில் மற்றும் ஆசிய அளவிலும் பல மேடல்களை பெற்றுள்ளார்.

தற்பொழுது தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய தேசத்திற்கு பெருமையை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் மூணார் பகுதியில் உள்ள இளம் பெண்கள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு உற்சாகத்தை பெற்று தந்துள்ளார். இவருக்கு பொது மக்களிடையே அங்காங்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments