ஹைகான் அறிமுகப்படுத்தும் புதுவகை சோலார் வாட்டர் ஹீட்டர்கள்!!
இந்திய சந்தையில் சோலார் வாட்டர் ஹீட்டர்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்கள் சிலவற்றுள் ஹைக்கான் நிறுவனமும் ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டில், ஹைகான் புதிய அளவிலான செலவு குறைந்த மற்றும் உயர்தர உள்நாட்டு சோலார் வாட்டர் ஹீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் புளூட்டோ பிளஸின் விலை 2,15,970/- இல் இருந்து தொடங்குகிறது.
இந்த புதிய சோலார் வாட்டர் ஹீட்டர்கள் சிறப்பம்சங்கள், வெல்டு செய்த பகுதியை நீர் தொடும் இடத்தில் ஏற்படும் குழிப்குதி துரு உண்டாகும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிக திறன் கொண்ட மூன்று அடுக்கு வெற்றிட குழாய்கள் மேகமூட்டமான நாட்களில் கூட சூரியனிலிருந்து அதிக வெப்பத்தை சேகரிக்கின்றன.
அலுமினிய ஸ்டாண்ட் பாகங்கள் உள்ளதால் அது துருப்பிடிக்காத மற்றும் நீண்ட காலம் நீடித்து நிற்கும் தன்மையை பெறுகிறது. மல்டி-ஸ்டேஜ் PUF ஃபில்லிங் தொழில்நுட்பம் சிறந்த இன்சுலேஷனை வழங்குகிறது. இதனால் தண்ணீரை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கும் என் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் அறிய, 9020 121121 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
-சீனி, போத்தனூர்.
Comments
Further support 9020 121 121