கருங்குளம் ஒன்றியத்தில் பாஜக-வின் சாதனை விளக்கம் கூட்டம்!!!

 

  -MMH

கருங்குளம் ஒன்றியத்தில் பாஜக-வின் சாதனை விளக்கம் கூட்டம்!!!

  பாஜக தூத்துக்குடி  வடக்கு மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் சார்பாக வல்லநாடு கிராமத்தில் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்கத் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில் பிரபு விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா, மற்றும் விவசாய அணி மாவட்ட திட்ட பொறுப்பாளர் செல்வின் சவான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQமற்றும் கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பேச்சி, தம்பான், முருகன் ,ராமலிங்கம், வசந்த் ,செல்வம் சீனிவாசன் ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து ,சித்திரை குமார், சாந்தி சிலம்பரசன், ஜோதி, ராஜ், தம்பான் ,சாமிநாதன், பேச்சியம்மாள் கிளைத் தலைவர்கள் ஆறுமுகம், நங்கன் ,ஐயப்பன், மாரியப்பன், மீனாட்சி சுந்தரம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments