டாக்டர் ஷாமபிரசாத் நினைவு தினம் அனுசரிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக டாக்டர் ஷாமபிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட பார்வையாளருமான A. மகாராஜன் அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் L. கிஷோர் குமார் அவர்கள் விவசாயி மாவட்ட செயலாளர் P.பேச்சி பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் A.தம்பான் வெளிநாடு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் A.வசந்த் ஓபிசி 

அணி மாவட்ட செயலாளர் K.சுடலைமுத்து பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் S.ராமலிங்கம்  அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் M.நயினார் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர்  P.முருகன் ஒன்றிய பொதுச் செயலாளர்  

P.மணிகண்டன் ஒன்றிய செயலாளர்கள் R.குமார், S.சுந்தர்ராஜ் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் P.விநாயகப் பெருமான் ஆனைமுக பிரிவு துணைத் தலைவர் E.தம்பான் கிளைத்தலைவர் மணக்கரை பேச்சி விவசாய அணி ஒன்றிய திட்ட பொறுப்பாளர் A.பேச்சி  ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments