ஓட்டப்பிடாரம் காற்றாலை சோலார் நிறுவனங்களை எதிர்த்து விரைவில் ஆர்ப்பாட்டம்!!!

 

  -MMH

ஓட்டப்பிடாரம் காற்றாலை சோலார் நிறுவனங்களை எதிர்த்து விரைவில் ஆர்ப்பாட்டம்!!! 

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் காற்றாலை நிறுவனங்கள் மற்றும் சோலார் நிறுவனங்கள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியானது பாலைவனமாக மாறிவிடும்.  800க்கு  மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன 100 ஏக்கருக்கு மேல் சோலார் நிறுவப்பட்டுள்ளன. 

பொது ஓடைகள் பஞ்சாயத்து சாலைகள் என பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் முதல் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். ஐந்தாண்டுக்குப் பிறகு என்ன நடக்கும் என தெரியாமல் அறியாமல் விவசாயிகளும் பொதுமக்களும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலேயே ஓட்டப்பிடாரம் மிகவும் பின் தங்கிய பகுதியாகவே இன்னும் உள்ளது தொழில்களாக தொழிற்சாலைகளோ ஏதும் இல்லாத நிலையில் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது பிறை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


மாநில இளைஞரணி அமைப்பாளர் அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை . DVK விவசாய சங்க தலைவர் A.K.S.கண்ணன்.B.COM கச்சேரி தளவாய்புரம் தலைமையில் இளைஞர் படைகளை கொண்டு விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments