கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொண்டாட்டம்!!!

-MMH

ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஏழைப்பங்காளராக, சாமானிய மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா இன்று. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், திரு SVSP மாணிக்கராஜா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திரு A சிவபெருமாள் அவர்கள், கழக மாணவரணி தலைவர், திரு BV சீனிவாசன் அவர்கள், கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம் துணை செயலாளர், திரு V பூலோக பாண்டியன் அவர்கள், கோவில்பட்டி நகர கழக செயலாளர், திரு K ஈஸ்வர பாண்டியன் அவர்கள், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர், திரு V ஜெயசங்கர் அவர்கள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், திரு V விஜயபாஸ்கரன் அவர்கள், கயத்தாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், திரு A மகேந்திரன் அவர்கள், கயத்தாறு மேற்கு ஒன்றிய கழக செயலாளர், திரு K  கணபதி பாண்டியன் அவர்கள். 

கயத்தாறு பேரூர் கழக செயலாளர், திரு M காந்தையா பாண்டியன் அவர்கள், மாவட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர், திரு R கணேஷ் பாபு அவர்கள், மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர், திரு A உடையார் பாண்டி அவர்கள், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர், திரு M கருப்பசாமி அவர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர், திரு கமலக்கண்ணன் அவர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர், திரு K மகாராஜா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக. 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments