சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266 வது ஜெயந்தி விழா!! மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!!!
பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவருடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட செயலாளர் P.பேச்சி, பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் A.தம்பான், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் A.வசந்த், ஒன்றிய பொதுச் செயலாளர் P.மணிகண்டன்,ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் P.விநாயகப் பெருமாள், ஆன்மீக பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் E.தம்பான், அமைப்புசாரா பிரிவு ஒன்றிய செயலாளர் R.ராஜ், தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் S.பரமசிவன், கிளை தலைவர் S.கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments