ஒட்டப்பிடாரம் அருகே மீனாட்சிபுரத்தில் கணவரை காணவில்லை என மனைவி புகார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் வயது 40 தகப்பனார் பெயர் பாலையா மீனாட்சிபுரம் நடு தெருவை சேர்ந்த இவர்  நேற்று 04.07.2023 காலை வலிப்பு நோய் வந்ததால் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை பெற்று பின்னர்  சுமார் 1 மணி அளவில் தனது XL வாகனத்தை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் இருந்து சென்றவரை காணவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர்  அவரது மனைவி மாரியம்மாள் பல்வேறு இடங்களில் தேடி அருகில் உள்ள  கிராமத்தில் விசாரித்து பார்த்தனர் இரவும் வீடு திரும்பாததால் காலை 10 மணி அளவில் இன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

இவருக்கு 3 பிள்ளைகள்  முனியசாமி வயது 17 ஈஸ்வரியம்மாள் வயது 16 முகேஷ் வயது 12 உள்ளனர். ஓட்டப்பிடாரம்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments