மது போதையில் வாலிபர் கிணற்றில் விழுந்து பலி!!

போத்தனுார் மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக ஒடிஸா, மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த பதான் சிங், 38 என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். மது போதையில் அருகே உள்ள கிணற்றின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலியானார். சம்பவம் குறித்து பதான்சிங் நண்பர்கள் தீயணைப்பு 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்டு, ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments