ஜெகநாத் மிஸ்ரா மணமாலை நிகழ்ச்சியும் பொள்ளாச்சி ஜெயராமன் பிறந்தநாள் விழாவும் பொள்ளாச்சியில் கோலாகம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள நந்தினி மஹாலில் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை சார்பாக மணமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் மாவீரன் PLA ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி  P.ஜெயராமன் MLA அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் பொள்ளாச்சி P.ஜெயராமன் அவர்களுடைய  பிறந்த நாள் விழாவை மணமாலை நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் இந்நிகழ்ச்சியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் கோகுல், மெட்டல் டாக்டர் சுப்பிரமணி தென்னவன், மாநிலத் துணைத்தலைவர்  காட்டன் பாலசுப்ரமணி, இணைச் செயலாளர் ஆயில் Mk வெங்கடேசன், கணபதி A.S மணி மாவட்ட தலைவர், இராமசாமி என்கின்ற ராமேஷ் மாவட்ட செயலாளர்,

பொன் குமார் மாவட்ட பொருளாளர், வடக்கு மாவட்ட தலைவர் ஞானபூமி செல்வன் MS சிவக்குமார், GPM பூரண சந்திரன் உயர் மட்ட ஆட்சி மன்ற குழு, மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் வரன் தேடும் மணமக்களும் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments