வால்பாறையில் காற்றுடன் கனமழை!! பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!!

கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சார்ந்துள்ள வால்பாறை சின்னக்கல்லார் எஸ்டேட் பெரிய கல்லார் எஸ்டேட் அக்கா மலை எஸ்டேட் பகுதிக்கு உட்பட்ட. அனைத்து பகுதிகளிலும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது இதனால் திடீரென்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை அருகே உள்ள சோலையார் ஆணை பகுதியில் இன்று ஒரே நாள் 10 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. வால்பாறையில் அதிக அளவு மழை பெய்தால் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிப்பதற்கு பரிந்துரை செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கல்லூரி மாணவர்கள் பள்ளி குழந்தைகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்து உள்ளதால். விடிய விடிய கனமழை பெய்து வருகிறது மற்றும் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் வால்பாறையின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரினால் சேதம் அடையும் பகுதிகளுக்கு மீட்பு குழு வந்துள்ளார்கள். தற்பொழுது பனிப்பொழிவும் அதிகரித்து உள்ள சூழ்நிலையில்

சாலைகள் அனைத்தும் பனி பொழிவால் மூடிய நிலையில் உள்ளன அருகில் இருக்கும் பொருட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments