பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி!!

 -MMH

  குமரி மாவட்டம் வருகை தரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள்  யாத்திரை நிகழ்ச்சி நடைபெறும் வடசேரி கோட்டாறு கொட்டாரம்.

கன்னியாகுமரி போன்ற  இடத்தை பார்வையிட்ட  யாத்திரை பொறுப்பாளர்கள் நரேந்திரன்  மற்றும் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டனர் உடன் குமரி  மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் ,மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ்,நகர தலைவர் ராஜன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-எல் இந்திரா நாகர்கோவில்.

Comments