தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அவதி!!

கன்னியாகுமரி நாகர்கோவில்:

 குமரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒருகிலோ தக்காளி ரூ.140-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Comments