ஓட்டப்பிடாரம் அருகே மது போதையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் கிராமத்தில் தோட்டத்தில் தனியாக வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் கிராமத்தைச் சார்ந்த சுகந்தி வயது 41 தகப்பனார் பெயர் மாடசாமி இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த ராஜ் என்ற போஸ் வயது 30 தகப்பனார் பெயர் செல்வராஜ் திருமணமாகவில்லை இவர் மின்சாரத் துறையில் கேங்மேன் வேலை செய்து வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுகந்தி  18.07.23 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜ் மதுபோதையில் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார், அவரிடமிருந்து செல்போனை பறித்துக் சென்றுள்ளார். பின்னர் செல்போனை உறவுக்காரர்கள் மூலம் கொடுத்துள்ளார். 

மேலும் அவர் தொடர்ந்து மிரட்டி வருவதாக ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவை பதிவு செய்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments