கியுப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் EPIQ திரை வசதியுடன் திரையரங்கு!! லேசர் தொழில்நுடப வசதியுடன் கூடிய ஐ-மேகஸ் திரையங்கம்!!

கோவையில் கியுப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் EPIQ திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுடப வசதியுடன் கூடிய ஐ-மேகஸ் திரையங்கம் அறிமுகம் செய்யப்பட்டது.  

தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் முதல் முறையாக சினிமாவிற்கு என்று ஒரு அரங்கம் அமைத்து வள்ளி திருமணம் போன்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து சென்னைக்கு பிறகு கோவை மாவட்டம் சினிமா படப்பிடிப்பு, திரைத்துறை சார்ந்த பல்வேறு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் 9 திரையுடன் திறக்கப்பட்ட பிரேட்வே சினிமாஸ் நிறுவனம், தமிழகத்தின் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள EPIQ தொழில் நுட்பத்துடன் கூடிய திரையங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட பெரிய திரை பார்க்கோ ("4K RGB புரோஜெக்ட்டர் மற்றும் 425 இருக்கையுடன் அமைந்துள்ளது.மேலும் சென்னையை தொடர்ந்து ஐ-மேக்ஸ் திரையும், சொகுசு வசதியுடான கோல்டு திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கோவையை தொடர்ந்து மதுரை, கேரளாவில் ("EPIQ") தொழில் நுட்ப வசதிகளுடன் திரையரங்கம் அமைய உள்ளது. EPIQ தொழில் நுட்பம் உள்ளதாக ஹாலிவுட்டில் கோவை மாவட்ட திரையங்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments