77- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் எம் எல் ஏ மார்கண்டேயன் அவர்கள் மூவர்ண கொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்!!

-MMH

77- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் எம் எல் ஏ மார்கண்டேயன் அவர்கள்  மூவர்ண கொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நம் இந்திய நாட்டின்  77- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,அறம் செய் குழுவின் சார்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இருக்கைகள் வழங்கினார்.

பின்னர் பள்ளி குழந்தைகள் மனதில் சுதந்திரம் உணர்வை தூண்டும் வகையில் பேசினார். தொடர்ச்சியாக பள்ளி குழந்தைகள் பேச்சு போட்டி , குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற  குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, அறம் செய் குழு  சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன்,  தொழிலதிபர்கள் பாரதிசங்கர், பொன் பாண்டியன் கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி கனகவேல்,  

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்றாயப் பெருமாள்,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்  கேப்டன் கேசவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கமலாபுரம் மாரிச்சாமி, வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி, வெங்கடேசன், சுப்புராஜ்,அழகு பால்ஆசாரி,பிரியா வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின் கென்னடி, சுப்புராஜ், தாளமாணிக்கம், ராஜதுரை, சங்கரலிங்கம், ஜெயசங்கர், மாரிராஜ்,வெங்கடேசன் பேரூர் கழகத் துணைச் செயலாளர்  வேலுச்சாமி  பேரூர் கழகப் பொருளாளர் சரவணன் முன்னாள் வார்டு உறுப்பினர்,

PPK.ராமமூர்த்தி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா பசும்பொன் பழனிச்சாமி  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு அருணா விளாத்திகுளம் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு சுயம்பு வடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-க.ராஜேஷ், விளத்திகுளம் கிழக்கு.

Comments