சிறுத்தை தாக்கி இறந்து கிடக்கும் காட்டெருமையை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை!!!

  -MMH

சிறுத்தை தாக்கி இறந்து கிடக்கும் காட்டெருமையை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை!!!

  கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் யானை சிறுத்தை கரடி கடமாங்கள் வரையாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது தேயிலை தோட்ட பகுதியில் வருகின்றன. அதுபோல  கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு அருகிலுள்ள தேயிலை காட்டுக்குள் சிறுத்தை தாக்கி காட்டெருமை ஒன்று இறந்துள்ளது இதனால் அழுகி துர்நாற்றம் வீசுவதால் அதனை அப்புறப்படுத்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும் அப்பகுதியில் நடைபயணம் செல்பவர்கள் கவனமாகச் செல்ல வேண்டும் என்று சமூக ஆவலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments