மதுரை அதிமுக மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கி பொதுமக்களை அழைப்பு விடுத்தார்!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மதுரையில் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், பொதுமக்களுக்கு  அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார்.

மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.  அதற்கான முழுஏற்பாடுகளும் மும்முரமான நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகனங்களில் அதிமுக வினரும் பொதுமக்களும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் செல்ல தயாராகி வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

இந்நிலையில் மாநாட்டிற்கான பத்திரிக்கை அழைப்பிதழை  மாநகராட்சி பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரிடம்  நேரில் சென்று எஸ்.பி. சண்முகநாதன் வழங்கி அழைப்பு விடுத்தார். பின்னர்  விநாயகர் கோவில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், இணைச் செயலாளர் சந்தனம், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன்,  ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சார்பு அணி செயலாளர்கள் டாக்டர் ராஜசேகர், டேக் ராஜா, பில்லாவிக்னேஷ், ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண் ஜெபக்குமார், நகர செயலாளர் மகேந்திரன், மாநகராட்சி எதிர்கட்சித் கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments