அநீதிக்கெதிராக ஆர்ப்பரித்த கூட்டம்!!


காந்திய கொன்ற கூட்டம் ஒன்று இனத்தால் மதத்தால் மக்களை பிரித்து தேச மக்களை கொன்று குவிக்கும் கொலைகார கும்பலை கட்டுப்படுத்தாத ஒன்றிய பஜக அரசையும் மணிப்பூர்பஜக அரசையும் கண்டித்து மேட்டுப்பாளையம்ஐக்கிய ஜமாத் பேரவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று 04/08/2023 மதியம் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம்  ஐக்கியஜமாத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும்கலந்துகெண்டனர். மஜக வடக்கு மாவட்ட செயலாளர் VMTஜாபர் அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினார். ஏரளமான மஜக சகோதரர்களும் கலந்துகொண்டனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments