கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சுவாமி தரிசனம்...!!!!

 

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூரில் உள்ள ஆதி அமர நாயகி உடன்மர் ஆதிசங்கரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 27ஆம் தேதி இன்று காலையில் நடைபெற்றது அதனை முன்னிட்டு இக்கோவிலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு சுமார் எட்டு மணி அளவில் வருகை புரிந்து இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments