கருங்குளம் வடக்கு ஒன்றியத்தில் விஸ்வகர்மா திட்டம் விளக்க கூட்டம்!!

பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் பிறந்தநாள் அன்று துவங்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தின் நன்மைகள் பற்றியும் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


என்னென்ன ஆவணங்களுடன் வங்கியை அணுக வேண்டும் என்பது பற்றியும் 18 வகையான தொழில் செய்பவர்கள் பயன்பெறலாம் என்பது பற்றியும் விஸ்வகர்மா நலச்சங்க மாவட்ட தலைவர் S.முத்துசாமி மற்றும் மாவட்ட செயலாளர் A.கண்ணன் ஆகியோரோடு இணைந்து தெய்வச்செய்புரம் கட்சி அலுவலகத்தில் வைத்து செயல் விளக்க கூட்டம் நடைபெற்றுது.

இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும் கிளைத்தலைவர் S.கணேசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன் மற்றும் விவசாயி மாவட்ட செயலாளர் P.பேச்சி ஆகியோர் மேற்பார்வையிலும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான விஸ்வகர்மா தொழில் செய்யும் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments