தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தினை விளாத்திகுளம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு!!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் உயர்திரு.செந்தில்ராஜ் அவர்களும், ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளியின் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்தனர். பின்பு மாணவ - மாணவிகளுடன் காலை உணவு உண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீனிவாசன்  விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் உதவி பொறியாளர் விநியோகம் பொறுப்பு செல்வகுமார் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய

ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி, மகேந்திரன், கலைச்செல்வி செண்பகராஜ், சுப்புராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார் வார்டு செயலாளர்கள் அய்யனார் ஸ்டாலின்கென்னடி, தமிழரசன், தாளமாணிக்கம், வெங்கடேசன், மாரிராஜ் பேரூர் கழகத் துணைச் செயலாளர் வேலுச்சாமி பேரூர் கழக பொருளாளர் சரவணன் முன்னாள் வார்டு உறுப்பினர் PPK ராமமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments