விளாத்திகுளம் வில்வமரத்துப்பட்டி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் மஹா வருஷாபிஷேக விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மத்திய ஒன்றியம்,வில்வமரத்துப்பட்டி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் மஹா வருஷாபிஷேக விழாவில் வில்வமரத்துப்பட்டி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் மஹா வருஷாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V. மார்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மஹா வருஷாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வின் போது விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் கிளைச் செயலாளர் சித்தமல்லு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments