உலகளவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ராம்ப் வாக் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த சிறுவர்!!

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான Junior Model Fashion Show மற்றும் ராம்ப் வாக் நிகழ்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த 7-வயது சிறுவன் முகமது நிஷார் கோவை திரும்பினார்.கோவை ரயில் நிலையத்தில் சிறுவன் முகமது நிஷாருக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகளவில் போட்டியில் பங்கேற்று இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவன் தாயார். தனது பையனுக்கு மாடலிங் துறையில் அதிகளவில் விருப்பம் இருப்பதனால் 2 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக தனது மகனை சிறப்பு வகுப்பிற்கு அனுப்பி பயிற்சி எடுத்தாக கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டி தாய்லாந்தில் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர். அதில் இந்தியா அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார் எனவும் 'Title Winner Award' வெற்றி வெற்று இந்தியா பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் இந்தியா அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் என குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments