பாதை சரியில்லாத காரணத்தால் நடந்து சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவ மாணவிகள்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிக்கு அடுத்துள்ள முத்து முடி பன்னி மேடு சங்கிலி ரோடு மற்றும் சோலையார் டேம் வலது கரை ஆகிய பகுதிகளில் இருந்து சோலையார் டேம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்து செல்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அந்தப் பகுதியில் இருந்து நடந்து வந்து கல்வி இயக்கம் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் முறையான பாதை வசதி இல்லாத காரணத்தால் பேருந்துகள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருள்கள் வாங்க நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பாதையை சரி செய்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வேண்டுகோள் விடுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், -சி.ராஜேந்திரன்,

-திவ்யகுமார், வால்பாறை.

Comments