கோவில்பட்டியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!

பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக பூத் கமிட்டி அமைத்தல் புதிய நிர்வாகிகள் நியமிப்பது போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கடந்த 10 9 2023 சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர்  கடம்பூர்.செ.இராஜூ MLA., அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி முகவர்களுக்கான “பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்” தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள் கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் P.சின்னப்பன் D.EEE Ex.MLA அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி முகவர்கள் ,மூத்த தொண்டர்கள், மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments