முதல்வர் அவர்கள் அறிவித்த மகளிருக்காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வந்து சேரவில்லை என எஸ்டேட் தொழிலாளர்கள் புகார்!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இங்கு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பெண்களின் சிலருக்கு முதல்வர் அவர்கள் அறிவித்த மகளிர் காண உரிமை தொகை வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

  

கலைஞரின் மகளிர் காண உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் வால்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தில் உரிமைத்தொகை பெறுவதற்கு தேவையான சான்றிதழ்களுடன் கூட்டம்கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யகுமார், வால்பாறை.

Comments