சிறந்த சுற்றுலா தளமாக மாறிவரும் குளமாவு!!!!
சிறந்த சுற்றுலா தளமாக மாறிவரும் குளமாவு!!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலா தலங்கள் அமைந்த ஓரிடமாக இடுக்கி மாவட்டம் காணப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் பல அணைகள், பல மலைப் பிரதேசங்கள், குறிஞ்சி பூக்கள், நீர்வீழ்ச்சிகள் ,தாவரவியல் பூங்காக்கள், புல் படர்ந்த பகுதிகள், படகு சவாரி, மலை ஏறுதல் மற்றும் யானை சவாரி போன்ற பல பல அம்சங்களை உள்ளடக்கி காணப்படுகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது வாகமனை போன்று இடுக்கி மாவட்டத்தில் குளமாவு என்ற பகுதியில் இயற்கை தாவரங்கள் , மலை சரிவுகள் மற்றும் கிளைமேட் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. அதிகமான சுற்றுலா பயணிகள் குளமாவு என்ற இடத்திற்கு வருவதாகவும் இந்த குளமாவு பகுதியில் கேரள சுற்றுலா நிர்வாகம் பல்வேறு வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்ல குறிப்பிட்ட திட்டமிடுதலை திட்டமிட்டு செயல்படுத்த அதற்கான நிதி மேலாண்மைகளை உருவாக்க சுற்றுலா விரும்பிகளும்அற்றும் அப்பகுதி மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.
Comments