கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கடம்பூர் ராஜூ அவர்கள் தொண்டர்களுடன் கொண்டாட்டம்.!!!

 

-MMH

 ரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து சுவாமி தரிசனம் செய்து கழக நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் நகர செயலாளர் விஜயபாண்டியன் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி கோமதி மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் போடுசாமி ஆவின் தலைவர் தாமோதரன் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேல்மணி நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை கழக நிர்வாகிகள் அல்லிதுரை வேல்முருகன் கனகசுந்தரம் அய்யலுராஜன் வேல்ராஜ் மாரிமுத்து பழனிக்குமார் கோபி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments