விளாத்திகுளம் மக்கள் களம் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பங்கேற்பு.!!!
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,சிவஞானபுரம் மக்கள் களம் மக்கள் குறை கேட்டல் நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கையில் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்களும்,தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களும், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன் அவர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் வேளாண்மை துறை கீதா கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் கிளைச் செயலாளர்கள் சங்கரப்பன்,சரவணன் கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.
Comments