மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட படகு இல்லம்!! பொது மக்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அதிமுக ஆட்சியில் படகு இல்லம் தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தால் நடைபெற படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வியாபாரிகள் நகராட்சி ஆடையருக்கு மிக நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டன. மீண்டும் நகராட்சி ஆணையர் முயற்சியில் படகு இல்லம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. 

இதனால் சுற்றுலாப் பயணிகள் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர் அனைவரும் படகு இல்லத்தை கண்டு மகிழ்ச்சியே.

- வால்பாறை திவ்யகுமார் மற்றும் ஓட்டப்பிடாரம் முனியசாமி.

Comments