பாஜக சார்பில் ஓட்டப்பிடாரத்தில் வ.உ,சிதம்பரனார் 87- வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!!!

 


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தில் வ.உ_சிதம்பரனார் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு    அவரது இல்லத்தில் பா.ஜ.க சார்பில் வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வ.உ.சி. சிறையில் அவர் செங்கிழுக்கும் வேலை செய்தார். இதனால் தான் இன்றளவும் அவரை செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கின்றனர். வஉசி தன் இறுதி காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சங்கடங்களை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன், தொழில்துறை பிரிவு ஒன்றிய தலைவர் வேல்ராஜ், ஒன்றிய பொருளாளர் கதிர் கல்வியாளர் பிரிவு ஒன்றிய செயலாளர் மந்திரமூர்த்தி கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோயில் பிள்ளை ஆசிரியர் மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கருப்பசாமி மற்றம் பலர் கலந்து கொண்டனர்.


Comments