கருங்குளம் அருகே அணவரதநல்லூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது...

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வசவபுரம் பஞ்சாயத்து,  அண வரதநல்லூர்  கிராமம் மேல தெருவில் மழைநீர் தேங்கி குளம்போல்  காட்சியளிக்கிறது மழை பெய்து 10  நாட்களுக்கு மேலாகியும் மழைநீர் செல்ல வழி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் இந்த வழியில் தான் நடந்து செல்கின்றன ர். பொதுமக்கள்   நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்றும் படி கிராம மக்கள் வேண்டுகோள் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments