வால்பாறையில் வாக்காளர் சிறப்பு முகாம்!!


கோவை மாவட்டம் வால்பாறை வாக்காளருக்கான  சிறப்பு 68 முகம்  மாவட்ட ஆட்சியாளர்  உத்தரவு பேரில் வால்பாறை  தேர்தல்  வட்டாட்சிய ர் திரு செந்தில்குமார் ஆலோசனையில் வாக்காளர் முகவரி   68 மையங்கள்  நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இது  புதிதாக  வாக்காளர் பெயர் சேர்த்தல்   இறந்தவர்  பெயர்  நீக்குவது பெயர்  மற்றும் முகவரி  திருத்தம்  ஆகியவை செய்யப்பட்டது வால்பாறை   அரசு மேல்நிலைப்  பள்ளியில் வாக்காளர்கள்  பெயர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது. இதை வால்பாறை  பகுதி  நகர மன்ற  துணைத்  தலைவர்  செந்தில்   நான்காவது வார்டு  நகர மன்ற  உறுப்பினர் ஜே பாஸ்கர்,தி மு க வின் அரசு மேல்நிலை பள்ளி பூத் ஏஜென்ட் வடைக்கடை குட்டி  கலந்து கொண்டனர்.

இதே போல் வால்பாறை  அருகே  உள்ள குரங்கு முடி எஸ்டேட் கொங்குநாடு  மக்கள் தேசிய  கட்சி  வால்பாறை நகரச்  செயலாளர்  

கா அன்பழகன்  சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களை  பெயர் சேர்க்க  அழைத்து  வந்தார் வால்பாறை பகுதியில் இருக்கும்  அனைவரும் புதிதாக சேர்க்க பெயர் முகவரி திருத்தம் செய்தல் இறந்தவர்களை நீக்குதல் போன்றவற்றை இன்று நாளையும்   நடைபெறும்  அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-பரமசிவம்.

Comments