சிறப்பு கிராம சபை கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் சிறப்பு கிராமர் சபை கூட்டம் நேற்று காலை இ-சேவை மையத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கிராம சபை கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் இனி செய்ய வேண்டிய சாலைப் பணிகள் குடிநீர் பணிகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய மணல் முட்டைகள் தயார் நிலையில் வைத்தால் , இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பணிகள் குறித்தும் மற்றும் பொதுமக்களின் குறைகளை ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.
Comments