கோவை சின்னியம்பாளையம் பகுதியில் துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

 

-MMH

இதனை அங்காடியின் உரிமையாளர் அபிஷேக் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இன்று, துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதனை, இந்த கடையின் உரிமையாளர் ஆர்த்திகா, அபிஷேக், மற்றும் துருஹி, பருப் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர், இதனை தொடர்த்து செய்தியாளர்களிடம் பேசிய, அபிஷேக் கூறும் பொழுது, இந்தூர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆகிய  பகுதிகளில் மிகவும் பிரபலமான எங்களது நிறுவனம், தமிழத்தில் முதல்முறையாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில் துவங்கி உள்ளது, இங்கு பளிங்கு போன்ற கிரானைட் கற்கள் முலமாக வடிவைமக்கபடும், ஸ்டோன்கள் உங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஏற்ற அழகு பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை உங்களது தேவைக்கு ஏற்ப வடிவமைத்து தருவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments