காவல் உதவி ஆய்வாளர் பதவி மாதிரி நேர்முகத் தேர்வு 18ம் தேதி!!

 


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான உடற்தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தயாராக ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு

மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும், 18ம் தேதி  காலை, 10:30 மணிக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே விண்ணப்பித்த படிவத்துடன் மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கேற்று  தயார்படுத்திக் கொள்ளலாம். கலந்துகொள்ள விரும்புவோர், 0422 - 2642 388, 93615 76081 என்ற எண்ணுக்கு 

தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கொள்ளலாம்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments