கோவை ஷாப்பிங் திருவிழா 2023....
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் கோவை ஷாப்பிங் திருவிழா 2023 மாபெரும் நுகர்வோர் கண்காட்சி நடைபெறுகிறது வரும் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது ... இந்த கண்காட்சியில் 300 ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது மேலும் இந்த கண்காட்சியில் நுகர்வோருக்கு மிகச்சிறந்த தரமான வீட்டு உபயோகப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் ஜவுளி வகைகள் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் சமையலறை சாதனங்கள் பர்னிச்சர் வகைகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன கோவை தொழில் வணக்கத்தை மேம்படுத்துவதோடு கோயம்புத்தூரில் ஒரு விழாக்கால நகரமாக உருவாக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது இந்த கண்காட்சி மூலம் 25 கோடி வணிக வர்த்தகங்கள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments