புதியம்புத்தூரில் வாஜ்பாய் அவர்களின் 99வது பிறந்த நாள் கொண்டாட்டம்!!

உலக அரங்கில் பாரத தேசத்தை தலை நிமிர செய்த முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 99வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னாரின் தியாகத்தினை நினைவு கூறும் விதமாக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அலுவலகம் புதியம்புத்தூரில் வைத்து  புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த  நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர். P.M.M. சரவணன் அவர்கள் ஒன்றிய பொதுச் செயலாளர் E. முத்தமிழ்செல்வன் ஒன்றிய துணைத் தலைவர் திருவேங்கடம் ஒன்றிய பொருளாளர் P. கதிரவன். ஒன்றிய செயலாளர்கள்  கனகராஜ் மற்றும் தேன்ராஜ் 

தொழிற்துறை பிரிவு ஒன்றிய தலைவர்  வேல்ராஜ் அவர்கள் தொலைத்துறை பிரிவு ஒன்றிய செயலாளர் பிச்சமணி அவர்கள் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் பரத் ஒன்றிய பொருளாளர் அருண் அவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பட்டுராஜ் அவர்கள் செந்தில் அவர்கள் சுரேஷ் கண்ணன் அவர்கள மோகன் அன்புமணி அவர்கள் அகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments