தேமுதிக தலைவர் கேப்டன் நலம்பெற்று வீடு திரும்பியதற்கு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது!!

கோவை: மாண்புமிகு கேப்டன் தேமுதிக தலைவர் நலம்பெற்று வீடு திரும்பினார் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் மேற்கு பகுதி கழகம் சார்பாக அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மாண்புமிகு கேப்டன் அவர்கள் நலமுடன் வீடு திரும்பியதற்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் மேற்கு பகுதி கழகம் சார்பாக காலை உப்பிலிய பாளையம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக் கோவில்  அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் கோவை வரதராஜபுரம் அருள்மிகு பெருமாள் கோவிலில் அமைந்துள்ள மகாகாளியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜையும் அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பொண்ணுராஜ் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் எஸ் கோவிந்தராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் கருப்புதுரை மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட தொண்டரணி செயலாளர் நேர்மைச்சந்திரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிங்கை குணா தொழிற்சங்க நிர்வாகி நீனா வேலுச்சாமி சிங்கை மேற்கு பகுதி கழகச் செயலாளர் அழகர் செந்தில் அவைத் தலைவர் ராமன் பொருலாளர் சுரேஷ் துணைச் செயலாளர் செந்தில்குமார் 60 வது வார்டு வேலு மாவட்ட பிரதிநிதி சரவணன் குமரேசன் மற்றும் பொதுமக்கள் பக்த கோடிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments