தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர்...



கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  கடம்பூர்.செ.ராஜு  தலைமையில் அதிமுக கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்  எடப்பாடியார் அவர்கள் இரண்டு நாள் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.



உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் மோகன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் கழக நிர்வாகிகள் தாமோதரன் அண்ணாமலை விக்னேஷ் கெங்காராஜ் சூரியா கோபி முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் செய்தியாளர், 

-பூங்கோதை.

Comments