கோவை தேமுதிக மதுக்கரை ஒன்றியம் கோவை மதுக்கரை நகர பொருளாளர் இல்ல திருமண விழாவில் ஏராளமான தேமுதிகாவினர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்!!

தன்மான தலைவர் தேமுதிக நிருவன தலைவர் மாண்புமிகு கேப்டன் அவர்கள் கழக பொதுச்செயலாளர் மக்கள் தலைவி புரட்சி அண்ணியார் ஆகியோர்களின் நல்ஆசியுடனும்,மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் LJJ. ஜெகன் அவர்கள் வழிகாட்டுதலின்படி கோவை தேமுதிக மதுக்கரை நகர பொருலாளர் அப்பாஸ் அவர்களின் இல்ல திருமண விழாவில் நமது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூச்சென்டு,பரிசுகள் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்கள் முன்னதாக மண்டபம் வழிநெடுகிழும் தேமுதிக கழக கொடி மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் போடிபாளையம் ஆறுச்சாமி அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் மேலும் மதுக்கரை நகர செயலாளர் வரதராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் செட்டிப்பாளையம் மரிதமுத்து,நவக்கரை சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தங்கராஜ்,ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் நாச்சிப்பாளையம் நாகராஜ், கார்த்திக்,மதுக்கரை நகர துணை செயலாளர் கிருஷ்ணன், மதுக்கரை அவைத்தலைவர் கணேசன், நகர துணை செயலாளர் லோகு,ஆதில்,மந்த்துரம்,

அபுபாய்,முருகன்,தர்மராஜ், நகுலன்,முருகேசன் சாவித்திரி, நிர்மலா, ஜோதிமணி,தனலட்சுமி, துளசிமணி,வசந்தி மற்றும் ஏராளமான தேமுதிகாவினர் கலந்துகொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments