மூணார்அரசு கல்லூரி மறுசீரமைப்பு பணி துவங்கியது!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு கல்லுாரி மறுசீரமைப்பு முன், மண் பரிசோதனை துவங்கியது.
2018ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதத்தில், நிலச்சரிவுகள் காரணமாக கல்லூரி சேதமடைந்தது. மூணாறு அரசு கல்லூரியில் மழை சேதத்தில், நிலச்சரிவுகள் காரணமாக பிறகு குறைந்த வசதிகளுடன் கல்லூரி தற்போது இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்ட இடம் கிடைத்தாலும்,
தொழில்நுட்ப காரணங்களால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியின் புவிசார் தொழில்நுட்பத் துறையினர் தலைமையில் டி.டி.பி.சியின் கீழ் உள்ள பட்ஜெட் ஹோட்டல் நிலம், அதை ஒட்டிய வருவாய் நிலம் மற்றும் அருகிலுள்ள என்ஜிரிங் கல்லூரியின் நிலம் உட்பட 20 ஏக்கரில் கட்டுமானம் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி நான்கு பேர் கொண்ட குழு சோதனையை நடத்தினர். மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வழக்கறிஞர். ஏ.ராஜா எம்.எல்.ஏ.,வின் முயற்சியின் பலனாக, டி.டி.பி.சி.,யின் குறைந்த பட்ஜெட் ஓட்டலாக இருந்த இடம் இப்போது இக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. சீக்கிரத்தில் நிரந்தர கட்டிடமாக மாற்றப்பட்டு மாணவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கல்வி பங்களிப்பை கேரளா அரசு கொடுக்கும் என மாணவர்களின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.
Comments