கிறிஸ்மஸ்-புதுவருடத்தையொட்டி, இடுக்கி-செருதோணி அணைகள் சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்காக‌ அனுமதி!!

 


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி Arch dam  - செருதோணி டாமில் டிசம்பர் 31-ம் தேதி வரை பார்வைக்காக திறக்கப்படும் என்று அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். கிறிஸ்மஸ் - புதுவருடத்தையொட்டி Electricity அமைச்சரின்  உத்தரவின்படி    கிருஷ்ணன்குட்டி சிறப்பு அனுமதி வழங்குகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதன்கிழமைகளில் டாமில் தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்படும்  பொதுமக்கள் பார்வையிட அனுமதி இருக்காது. காலை 9.0 முதல் மாலை 5 மணி வரை பாஸ் அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைப்புகளின் பகுதியாக மொபைல் போன், கேமரா போன்ற மின்னணு கருவிகள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததால் சில மாதங்களாக வருகை அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்மஸ் - புதுவருடதின் போது இடுக்கியில் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக சுற்றுலாத்துறை இடுக்கியின் நில விரிவாக்கம் பற்றி பரிசீலிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அஜித். 

மூணாறு.

Comments