அரசுக்கு கோரிக்கை கோரிக்கையை தீர்க்க முன்வராவிட்டால் வேலை நிறுத்த அறிவிப்பு!!
கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழகத்தின் C I T U சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்கள் இணைந்து
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1, கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க கோருதல்
2,ஓய்வூதியத்திற்கு ஒப்பந்தப்பலன் அகவிலைப்படி உயர்வு
3, 1.4.2003க்குப்பின் பணியில் சேர்ந்தோர்க்கு ஓய்வூதியம்
4, வாரிசு வேலை காலிப்பணியிடம்
5, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
6, 15வது ஊதிய ஒப்பந்தம்
உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நோட்டீஸ் வழங்கியவர்கள் கூறுகையில்;
"கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால் பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் C I T U சங்கத்தின் பொதுச்செயலாளர் P.பரமசிவம், அரசு போக்குவரத்து கழகத்தின் C I T U சங்கத்தின் தலைவர் ராஜா இஸ்மாயில் செல்லத்துரை மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் தலைவர் நாதன் கருணாநிதி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-M.சுரேஷ்குமார்.
Comments