டிசிடபுள்யூ நச்சு ஆலையின் பாதரசம், அமோனியா கலந்த ரசாயன கழிவுகளால் செங்கடலாக மாறியுள்ள காயல்பட்டினம் கடற்கரை!!

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம்( DCW) தாரங்கதாரா டிசிடபுள்யூ நச்சு ஆலையின் பாதரசம், அமோனியா கலந்த ரசாயன கழிவுகளால் செங்கடலாக மாறியுள்ள காயல்பட்டினம் கடற்கரை. ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த துயரத்தை நிகழ்த்துகின்றனர். ஆலை நிர்வாகத்தினர் மழைநீர் பெருக்கெடுக்கும் போது ஓடையில் கள்ளத்தனமாக ஆலைக் கழிவுகளை திறந்து விடுகின்றனர்.

ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் DCW ஆலை விருந்தினர் விடுதியில் தங்குவதால் இது பற்றி பேச தயங்குகின்றனர். அரசியல் பின்புலம் இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் மெளனமாக இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒவ்வொரு ஆண்டும் காயல்பட்டினம் நகரத்தில் புற்று நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் பாதிக்க படுவதை தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவன் இந்து தேசிய கட்சி தூத்துக்குடி மாவட்டம் தலைவர் KJ  சிங்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments