மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி நடைபெறுகின்றது!!


கோவையில் கலாஷா பைன் ஜூவல்ஸின் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி டிச. 14 முதல் 16 வரை 

கோயம்புத்தூர், டிசம்பர் 14, 2023 - தென் இந்தியாவில் மிகவம் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் (1901) சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி கோவையில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெறுகின்றது. 

கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மணப்பெண்களுக்கான நகைகள், கைவினை அலங்கார நகைகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண நகைகள், தங்கம், வைரத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நகை ஆர்வல மங்கைகளுக்கு பிரமிப்பை ஊட்டும் இந்த கண்காட்சியில் திருமதி அபர்ணா சுங்க் சிறப்பாக கண்காட்சியாக வடிவமைத்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து ஷ்ரவன் குமார் கூறும்போது, கலாஷாவின் உரிமையாளர் கண்காட்சியில் சரியான தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். எங்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்க மறக்க முடியாத அனுபவத்தை இது உறுதிசெய்துள்ளது கோவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மணப்பெண்களுக்கான புதிய நகைகள் சிறப்பானதாக அமையும். மேலும் டெம்பிள் நகைகள், தினமும் அணியக்கூடிய ஸ்டேட்மென்ட நகைகளும் இடம்பெற்றுள்ளது.

கலாஷா பைன் ஜூவல்ஸ் பங்குதாரர் அபிஷேக் வாஸ்கி கூறும்போது :-  கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகள், மணப்பெண்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை ராணியாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி நிகிதா வி.ஷா, திருமதி பிரசன்னா விஸ்வநாதன், செல்வி நிரூபனா நடராஜன், திருமதி டாக்டர் ஸ்வேதா ஸ்ரீதர், திருமதி கீதா சவுந்தரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

-சீனி, போத்தனூர்.

Comments